Date:

குவைட்டில் ஏவுகணை தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு

இஸ்ரேல், அமெரிக்கா – ஈரானுக்கு இடையிலான போர் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் தாக்குதலின் ஒரு பகுதியாக குவைட்டில் உள்ள மின்சார மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டிடம் ஒன்றின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குவைட் நாட்டின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இன்று (30) வெளியிட்ட அறிக்கையில் இத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து தொழில்நுட்பம் மற்றும் அவசரகால குழுக்களைச் சேர்ந்தவர்கள் உடனடியாக செயற்பட்டு நிலையத்தை மீண்டும் செயல்பட வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான...

நீர் வெட்டு அமுல் தொடர்பில் வௌியான தகவல்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று...

மின் கட்டண திருத்தம் இன்று அறிவிப்பு

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதித்...

19 கிரிக்கெட் வீரர்கள் உடற்தகுதி தேர்வில் தோல்வி

நிறைவடைந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை வீரர்கள் தொடர்ச்சியாக...