BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்
“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக இருக்கும் என்பதைக் கேட்ட பின்னரே டிரம்ப் பின்வாங்கினார்.” என ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.