Date:

இலங்கை ; டீசல் விலை 600 ரூபாய்?

ஏப்ரல் மாதம் ஒரு லீட்டர் டீசலின் விலை 550 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை உயரக்கூடும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜெயசேகர எச்சரித்துள்ளார்.

இவ்விவகாரம் குறித்துப் பேசிய அவர்,

ஏப்ரல் 7-ஆம் திகதி நாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் டீசல் சரக்கின் விலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது உள்ளூர் எரிபொருள் விலைகளை உயர்த்தும் என்று கூறினார்.

மேலும் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நிற்பது உள்ளிட்ட தற்போதைய நிலைமை, அரசாங்கம் கொள்முதலை உரிய நேரத்திலும் முறையாகவும் நிர்வகிக்கத் தவறியதன் விளைவே ஆகும் என்றும் குற்றம் சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கத்தாரின் பாரிய எரிவாயு கிடங்கு மீது ஈரான் தாக்குதல்.. மசகு எண்ணெய், எரிவாயு விலை அதிகரிப்பு…

கட்டார் நாட்டில் அமைந்துள்ள பிரதான இயற்கை எரிவாயு (LNG) மையத்தின் மீது...

’பங்கர் பஸ்டர்’ குண்டுகளால் அமெரிக்கா அதிரடி தாக்குதல்

மத்திய கிழக்கில் நிலத்தடி பதுங்கு குழிகள் மற்றும் மலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள...

உச்சக்கட்டப் பதற்றத்தில் மத்திய கிழக்கு

ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை தலைவர் அலி லாரிஜானி மற்றும் பாசிஜ்...

இரண்டு CTB பஸ்கள் மோதி விபத்து

ஹம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராம பிரதான வீதியின் வீரவில 'துருசெவண' பகுதிக்கு அருகில்...