இன்று (09) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு. டீசல் லீற்றரொன்றின் விலை 22 ரூபாவினாலும், சுப்பர் டீசல் லீற்றரொன்றின் விலை 24 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் லீற்றரொன்றின் விலை 13 ரூபாவினாலும், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றரொன்றின் விலை 25 ரூபாவினாலும், ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றரொன்றின் விலை 24 ரூபாவினாலும் அதிகரிப்பு – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்






