Date:

பாகிஸ்தானுடன் மோத இலங்கை வந்த இந்திய அணி!

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி நாட்டை வந்தடைந்தது.

இந்திய கிரிக்கெட் அணியுடன் 41 பேர் கொண்ட குழு, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) 12 அதிகாரிகள் இவ்வாறு வருகை தந்துள்ளதாக ‘அத தெரண’ விமான நிலையச் செய்தியாளர் தெரிவித்தார்.

அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டி திட்டமிட்டபடி பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அதிரடியாக உயர்ந்த தங்கவிலை

இலங்கையில் இன்றைய தினம்(14) தங்கத்தின் விலை 5000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில...

மதுவரிக் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கும் நடவடிக்கை

மதுவரித் திணைக்களத்தின் வரி வருமானத்தை அதிகரித்தல் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளுக்கான...

சட்டத்தரணி மீது துப்பாக்கிச் சூடு : 14 ஆண்டுகளின் பின் அவசர கூட்டம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று...

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தைத் தாண்டியது

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு...