வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் கீழ், பதிவு செய்யாமல் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் மீண்டும் தம்மை குறித்த பணியகத்தின் கீழ் பதிவுகளை மேற்கொள்வதற்கு சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 14 திகதிவரை தமது விபரங்களை மேற்குறித்தோர் பதிவு செய்து கொள்ள முடியும்.