Date:

மெக்சிகோவில் அவசர நிலை; முகக்கவசம் கட்டாயம்

மெக்சிகோவில் பல்வேறு நகரங்களில் தட்டம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக ஜாலிஸ்கோ மாநிலத்தில் அமைந்துள்ள குவாடலஜாராவில் (Guadalajara), இதுவரை 1,245 பேருக்கு தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாடசாலைகளில் 30 நாட்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரே வாரத்தில் 2.5 இலட்சம் மக்கள் தடுப்பூசி போட்டுள்ள நிலையில், மெக்சிகோ முழுவதும் நோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் கிளர்ச்சியைத் தூண்ட நினைத்த முயற்சிக்கு மாறாக, இன்று அமெரிக்காவின் சொந்த மண்ணிலேயே வரலாறு காணாத போராட்ட அலை…

ஈரானில் கிளர்ச்சியைத் தூண்ட நினைத்த முயற்சிக்கு மாறாக, இன்று அமெரிக்காவின் சொந்த...

எரிபொருள் விலையேற்றத்தால் பொதுப் போக்குவரத்து இலவசம்

மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக அதிகரித்து வரும் எரிபொருள் விலையினால் பொதுமக்கள்...

இஸ்ரேலிய – அமெரிக்க பல்கலைக்கழகங்களை தாக்குவோம் – IRGC எச்சரிக்கை

மத்திய கிழக்கிலுள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை இலக்கு வைக்கப்போவதாக ஈரானின்...

Breaking சமாதான முன்மொழிவை ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரிப்பு

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த சமாதான முன்மொழிவை ஈரான்...