Date:

சிறுமியை காணவில்லை ; பொது மக்களிடம் பொலிஸார் உதவி

மீகஹகொடுவ அரச தடுப்பு காவல் மையத்திலிருந்து (சிறுவர் இல்லம்) காணாமல் போன 15 வயது சிறுமியைக் கண்டறிய குளியாபிட்டிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

W.F. மயூமி பிரார்த்தனா என்ற சிறுமி, ஜூலை 14, 2025 அன்று சிலாபம் பொலிஸாரால் முதலில் காவலில் எடுக்கப்பட்டு, சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சிலாபம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டார்.  ஜூலை 17, 2025 அன்று அவர் மீண்டும்  தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

காணாமல் போன சிறுமி எண் 06, ஹெனேகெதர, உடுபத்தாவ பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன்  பொதுமக்கள் குறித்த சிறுதியை அடையாளம் காண உதவும் வகையில் அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

சிறுமியைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், குளியாப்பிட்டிய OIC யை  071-8591263 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அல்லது குளியாப்பிட்டிய பொலிஸ்  நிலையத்தை 037-2281222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார்  கேட்டுக் கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

“தேவையற்ற பஸ் பயணங்கள் வேண்டாம்”

தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், அத்தியாவசியமற்ற நேரங்களில் இடம்பெறும் சேவைகளைக்...

ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா...

டுபாய், குவைத், சவூதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் டுபாய், குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை...