Date:

ஈரானின் அடக்குமுறைக்கு எதிராக அமெரிக்கா கடும் எச்சரிக்கை | அனைத்து விருப்பங்களும் தயார்!

ஈரானின்  அடக்குமுறையை நிவர்த்தி செய்ய “அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது ட்ரம்பின்  தூதுவர்  மைக் வோல்ட்ஸ்  இவ்வாறு கூறியுள்ளார்.

ஈரானில் வலுவடைந்துள்ள போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில் இந்த விவகாரத்தில் போராட்டக்காரர்களுக்கான உதவிகள் வந்துக்கொண்டிருப்பதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை தூக்கிலிடமாட்டோம் என ஈரான் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில் தான் தற்போது அடக்கு முறையை நிவர்த்தி செய்ய அனைத்து விருப்பங்களும் மேசையில் இருப்பதாக மைக் வோல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்க விமானத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

மத்திய கிழக்கிலுள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதைத் (Al...

‘ஈரானுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை’

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன எனவும் இனி எவ்வித சமரசத்திற்கும்...

ஈரானில் உலகப் பாரம்பரியத் தளம் சேதம் – UNESCO கவலை!

யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்ட, தெஹ்ரானில் உள்ள...

போர் பதற்றத்தால் தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள்...