இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் தேநீர் கோப்பை ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பால்மாவின் விலை குறைக்கப்பட்டதால், பால் தேநீரின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
Date: