காசா போர் நடைபெற்ற போது, காசா போருக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுத்து, அறிக்கை வெளியிட்டவர்களில் ஒரவர்தான் அமெரிக்க நடிகர் மார்க் ருஃபாலோ
அவர் கூறுகிறார்: ‘ஹாலிவுட்டில் எனது வாழ்க்கையை இழப்பதற்கு நான் பயப்படவில்லை. மேலும் பாலஸ்தீனத்தைப் பாதுகாப்பதற்காக நான் தொடர்ந்து குரல் எழுப்புவேன்.’






