இலங்கையின் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம் முடிவு வரையில் இந்தியாவின் முன்னாள் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் ஆர். சிறீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மேயில் இலங்கை அணிகளுக்கு 10 நாள்கள் களத்தடுப்புப் பயிற்சி முகாமொன்றை சிறீதர் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






