Date:

கர்ப்பிணி தாய்மரை சேவைக்கு அழைக்க வேண்டாம் – அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம்

கர்ப்பிணி தாய்மரை மீண்டும் சேவைக்கு அழைப்பதற்கு அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளா் எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரையில், நாட்டில் கொரோனா நிலைமை முழுமையாக குறைவடையா நிலையில் கர்ப்பிணி தாய்மாரை சேவைக்கு அழைப்பது ஆபத்தான நிலைமையாகும் என்றும் அந்த மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.

வரையறைகளுக்கு அமைய அவர்களை சேவைக்கு அழைப்பதற்கு செயலாளா் தெரிவித்துள்ளமை கர்ப்பிணி தாய்மார்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு வழிவகுக்குமென அந்த மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07)...

டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்பு

டுபாய் விமான நிலையம் அருகில் இன்று (07) வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும்,...

ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30 இற்கும் மேற்​பட்ட...