Date:

ஊரடங்கு வருவதற்கான வாய்ப்பு…

வெள்ள அச்சுறுத்தலால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறியுள்ளதால் , இரவு வேளைகளில் திருடர்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளனர்.

மக்கள் வீடு திரும்பும் காலம் வரையாவது இரவு நேரத்தில் ஊரடங்குச் சட்டத்தை அமுலாக்கினால் நல்லது.என பலராலும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் நாடளாவிய ரீதியில் அல்லது சில பிரதேசங்களுக்கு ஊரடங்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking நெதன்யாகு அலுவலகத்தில் தாக்குதல்! நெதன்யாகு கதி என்ன?

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், நெதன்யாகு உயிருடன்...

இராணுவத் தளங்களை விட்டு விலகுமாறு ஈரானியர்களுக்கு எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்ற அச்சம்...

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் -சஜித் பிரேமதாச

மோதல்கள் மற்றும் மிக வேகமாகத் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் குறித்து...

குவைத்தில் அமெரிக்கப் போர் விமானம் விபத்து!

குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்...