Date:

மின்சார சபை பொதுமக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் !

மின்சார சபையின் அழைப்பு நிலையங்களுக்கு அத்தியாவசியமற்ற அழைப்புகளை மேற்கொள்வதை தவிர்த்து, மின் தடங்கல் தொடர்பில் முறையிட டிஜிடல் வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

– 1987 குறுந்தகவல் சேவை (SMS) ஊடாக.

– CEBCare கையடக்க தொலைபேசி செயலி ஊடாக.

– CEBCare இணையத்தள செயலி ஊடாக.

– https://ceb.lk/report இணைய பக்கம் ஊடாக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரான் அதி உயர் தலைவர் கொல்லப்பட்டமை உறுதி

ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின்...

இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதல் – ஈரானில் 133 பேர் பலி

ஈரான் மீது சனிக்கிழமை ஆரம்பமான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது...

பஹ்ரைன், குவைட்டில் உள்ள இலங்கையர்கள் கவனத்திற்கு

பஹ்ரைன் மற்றும் குவைத் நாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும், மத்திய கிழக்கில்...

ஜோர்டானிலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, ஜோர்டானில்...