Date:

சுகாதாரப் பொருட்களுடனான இந்திய விமானம் வந்திறங்கியது

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 80 தொன் சுகாதாரப் பொருட்களுடனான விமானம் இன்று (29) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது.

இலங்கை விமானப்படை அந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்றது. இந்திய நிவாரணப் பொருட்களுடனான மற்றொரு விமானம் இன்று (29) காலை இலங்கையை வந்தடைய உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பஹ்ரைன், குவைட்டில் உள்ள இலங்கையர்கள் கவனத்திற்கு

பஹ்ரைன் மற்றும் குவைத் நாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும், மத்திய கிழக்கில்...

ஜோர்டானிலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, ஜோர்டானில்...

Breaking சற்றுமுன் அதிகரித்த எரிபொருள் விலை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள...

#BREAKING | குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல்! #TamilNews | #Iran | #KuwaitAirport | #Israel

குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல்...