தெலுங்கானாவில் இருந்து மக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்கள் இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளனர்
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் அதில் ஒரு குழந்தை மட்டும் இருபது பெண்களும் அடங்குகின்றனர்
மக்காவிலிருந்து மதினாவுக்கு பேருந்தில் பயணம் செய்திருந்த போது டீசல் லொறி ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது






