Date:

GMOA நாளை தொழிற்சங்க நடவடிக்கையில்!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (17) தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்க முடிவு செய்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதார சேவை மற்றும் மருத்துவர்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி முறையாக தீர்க்கவில்லையென கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தரப்பினருக்கு அறிவித்துள்ளதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைக்காததால், இந்த தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்க தங்கள் சங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானுக்கு ஆதரவு வழங்கும் சீனா

மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு...

அராம்கோ’ வை மூடியது சவுதி அரேபியா

ஈரானின் தொடர்ச்சியான பதில் தாக்குதல்கள் காரணமாக, சவுதி அரேபியாவின் அரசுக்குச் சொந்தமான...

அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்...

Breaking நெதன்யாகு அலுவலகத்தில் தாக்குதல்! நெதன்யாகு கதி என்ன?

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், நெதன்யாகு உயிருடன்...