கைப்பிடிகளுடன் கூடிய பொலிதீன் பைகளுக்கு, வர்த்தக நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதற்கமைய, இனிவரும் காலங்களில் பொருட்களை விற்பனை செய்யும் போது, ஷொப்பிங் பைகள் போன்ற கைப்பிடி கொண்ட பொலிதீன் பைகளுக்கு ஒரு விலையை அறவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது






