உத்தியோகபூர்வ சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய புதன்கிழமை (15) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சீனாவில் நடைபெற்ற சர்வதேச உலகளாவிய பெண்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை குழுவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களுடன் அவர் சீனாவுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது