Date:

WHO பணிப்பாளர் வந்தடைந்தார்

உலக சுகாதார அமைப்பின் (WHO) பணிப்பாளர் நாயகம் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஞாயிற்றுக்கிழமை (12) காலை இலங்கைக்கு வருகைதந்தார். அவர், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 78வது அமர்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார்.

அக்டோபர் 13 முதல் 15 வரை கொழும்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தென்கிழக்கு ஆசிய பிராந்தியம் முழுவதிலுமிருந்து சுகாதார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து முக்கிய பொது சுகாதார முன்னுரிமைகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க உள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கத்தார் பாதுகாப்பு நிலை தொடர்பான சமீபத்திய தகவல்

கத்தார் தற்போது ஆரம்ப கட்ட அவசர நிலையை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்....

10% இனால் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து...

ஈரான் தாக்குதலில் மூன்று அமெரிக்கப் படையினர் பலி

ஈரானை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மூன்று அமெரிக்கப்...

எரிபொருள் விலை குறித்து OPEC+ அமைப்பு திடீர் தீர்மானம்!

அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதிலடிகளால் மத்திய கிழக்கில்...