மஸ்கெலியா, லக்சபான தோட்டம் – வாழமலை பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு (08) சுமார் 12.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலை எரிந்து நாசமாகியுள்ளது எனக் கூறப்படுகின்றது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணை இடம்பெறுகின்றது.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்