மேரி இ.பிரன்கோவ் (Mary Brunkow),பிரெட் ரம்ஸ்டெல் (Fred Ramsdell) மற்றும் ஷிமோன் சககுச்சி (Shimon Sakaguchi) ஆகியோருக்கு 2025 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கும், ஜப்பானை சேர்ந்த ஒருவருக்கும் இந்த நோபல் பரிசு பகிரப்பட்டுள்ளது.