அரபுலக ஆட்சியாளர்கள், அரபு மக்களை விட காசா போருக்கு எதிராக உறுதியான குரல் எழுப்பியவர்களில் ஸ்பெயின் மக்களின் பங்களிப்பு மகத்துவமானது. L
காசாவில் இனப்படுகொலையை நிறுத்தக் கோரி பார்சிலோனா மக்கள் நாளை வீதிகளில் பேரணி நடத்துமாறு, பயிற்சியாளர் பெப் கார்டியோலா, வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.