யாழ். பலாலி விமான நிலையம் உடலில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொழும்பை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தங்கத்தை கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் இந்தியாவில் இருந்து தங்கத்தை கடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.