காலஞ்சென்ற வெலிமிட்டியாவ குசலதம்ம தேரரின் நினைவாக எதிர்வரும் 31 ஆம் திகதி துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படுமென கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.