எம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் 1500 ஆவது மீலாத் தினத்தை முன்னிட்டு மீலாத் ஸலவாத் நடைபவனி இன்று நேற்று (04) (காலை 10.45 மணிக்கு அல் முபாரக் தேசிய பாடசாலை மைதான வளாகத்திலிருந்து தல்கல முபாரக் மௌலானா தக்கியா ஷெய்ஹ் முஸ்தபா ஜும்மாப் பள்ளிவாசல் வரை நடைபவனியாக இடம்பெற்றது.
மள்வானை காதிரிய்யதுன் நபவிய்யாஹ் தரீக்கா சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.