Date:

ரணிலுக்கு இத்தனை நோயா நோய் பட்டியல் இதோ

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோய் நிலை குறித்து சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (26)கூறியவை.

* இதய திசுக்களின் இறப்பு

*இதயத்தின் 4 முக்கிய  குழாய்களில் 3 அடைபட்டுள்ளன.

*அவற்றில் ஒன்று 100 வீதம் அடைபட்டுள்ளது.

* இதயத்திற்கு அருகில் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது

*சிறுநீரக நோய்

*அதிக ஆபத்துள்ள நீரிழிவு நோய்

* கணையத்தின் மேல் பகுதியில் தொற்று

*உடலில் குறைந்த சோடியம்

*உயர் இரத்த அழுத்தம்

*நுரையீரல் தொற்று

*குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி

இந்நிலையில்  அவர் ஒரே நேரத்தில் பல கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு, அவரது உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...