Date:

இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது! சீனாவிற்கு அறிவித்தார் மகிந்த

கொழும்பு துறைமுகத்திற்கு சீன கப்பலில் கொண்டுவரப்பட்ட பசளையை இலங்கை ஏற்றுக்கொள்ளாது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச, சீனத் தூதுவர் வீ. ஷெங் ஹோங்கிற்கு அறிவித்துள்ளார்.

சீனத் தூதுவர் நேற்று முற்பகல் அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்த போதே பிரதமர் இதனை கூறியுள்ளதாக தெரியவருகிறது.

நாடு கோரியுள்ள அளவுகோலுக்கு அமைவாக வழங்கப்படும் பசளைகளை மாத்திரம் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக பிரதமர் கூறினார் என கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஊடக நிலையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...

ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்!

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக்...

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...