Date:

நாட்டில் அமில மழை ​தொடர்பான அறிவிப்பு

நாட்டில் அமில மழை பெய்யுமென வழிமண்டவியல் திணைக்களம் எந்தவிமான அறிவிப்புக்க​ளையும் வௌியிடவில்லை என மறுத்துள்ளது.

நாட்டில் அமில மழை பெய்யுமென வழிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதாக போலியானத் தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருவதாகவும், அதுபோலியானத் தகவல்கள ​எனவும் ​அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயர் தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு – CIDஇல் முறைப்பாடு

இம்முறை இடம்பெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே...

சீரற்ற காலநிலையினால் 9 பேர் பலி

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக...

திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், திருமண...

நாளை முதல் மின்னணு பேருந்து கட்டணம்

பேருந்து பயணத்திற்கான மின்னணு அட்டை கட்டணங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் திங்கட்கிழமை (24)...