வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முழு ஹர்த்த்தாலில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த ஹர்த்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக ஜீவன் தொண்டமான, மனோ கனேசன் ஆகியோர் அறிவிப்புச் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.