பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலை நடந்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இஷாரா செவ்வந்தி கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.