முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (07) உத்தரவிட்டுள்ளது.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூவரும் திங்கட்கிழமை (07) அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த மாதம் பொலிஸார் நடத்திய சோதனையின் போது கொழும்பின் ஹேவ்லாக் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இந்த துப்பாக்கி மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது