அவிசாவளை – கொஸ்கம பகுதியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
கொஸ்கம – சுதுவெல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த தாய், மகள் மற்றும் மற்றுமொரு நபர் அவிஸ்ஸாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்