அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். மக்களுக்கு சுதந்திரத்தை மீண்டும் வழங்க இந்தக் கட்சி தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதனால் அமெரிக்க அதிபர் டொணால்ட் டிரம் மற்றும் எலான் மஸ்க் இடையிலான மோதல் மேலும் வலு பெற்றுள்ளது.