Date:

எலோன் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்தார் ரணில்

இலங்கையர்கள் அனைவருக்கும் ‘Starlink’ செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கியதற்காக எலோன் மஸ்க்கிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

மேலும், விரைவில் எலோன் மஸ்க்கை சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் டிஜிட்டல் துறைக்கான மேலதிக வாய்ப்புகளை ஆராய இந்த சந்திப்பு நம்பிக்கை அளிக்கும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கந்தானை துப்பாக்கிச் சூடு: மங்களவின் செயலாளருக்கு காயம்

கந்தானை பொதுச் சந்தைக்கு முன்பாக வியாழக்கிழமை (03) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்...

மத்திய அமைச்சரவையில் மாற்றம்? அமைச்சராகும் அண்ணாமலை

மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள...

மேர்வின் சில்வா உள்ளிட்டோருக்கு பிணை

சட்டவிரோத சொத்து விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள்...

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

நீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் இன்று உத்தரவுகளை மதிக்கத் தவறியதற்காக பொலிஸார் துப்பாக்கிச்...