மோட்டார் போக்குவரத்துத் துறையின் முன்னாள் ஆணையாளர் ஜெனரல் நிஷாந்த வீரசிங்க மற்றும் இருவர் செவ்வாய்கிழமை(1)இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டனர்.
மோட்டார் போக்குவரத்துத் துறையில் சட்டவிரோதமாக வாகனங்களைப் பதிவு செய்ததாக தொடரும் விசாரணையின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் செவ்வாய்கிழமை(1)கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.