Date:

தென்கொரியா பாரிஸ் ஈஸ்ட் (Far East University)சர்வதேச பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட IDMNC சர்வதேச உயர் கல்வி நிறுவனம்….!

தென்கொரியா பிரபல சர்வதேச பல்கலைக்கழகம்மான பாரிஸ் ஈஸ்ட் (Far East

(University)பல்கலைக்கழகத்துடன் இலங்கையில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த உயர் கல்வி நிறுவனமான IDMNC சர்வதேச உயர் கல்வி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையிலான
பல்வேறு துறையில் உயர் கற்கைநெறிகளுக்கு
மாணவர்களை பகிர்ந்து கொள்ளும்
ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு
நேற்றைய தினம்(28/06)தினம் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தின்
ஓ சார்ட் மண்டபத்தில் மிக விமர்சையாக
IDMNC சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளர்
கலாநிதி வி.ஜனகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இன் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் தென்கொரியா பிரபல சர்வதேச பல்கலைக்கழகத்தின் தலைவர்.லீவ்யு கீ
மற்றும் உயரமற்ற பல்கலைக்கழக குழு கலந்து கொண்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்டத்துடன்,
பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர்கள்,முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முஹர்ரம் புது வருட தேசிய நிகழ்வு (clicks)

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொழும்பு 02, கொம்பனித் தெருவில் அமைந்துள்ள வேகந்த...

ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலை…

ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று இலங்கை...

நான் ஏன் விளையாடவில்லை

நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரில் தான் பங்கேற்காதது ஏன்...

ஓரினச்சேர்க்கை விவகாரம்: மறுத்தார் நீதியமைச்சர்

இலங்கையில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. மனித...