Date:

“பலஸ்தீனத்துக்கு வாழ இடங்கொடு”

சோசலிஸ இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘பலஸ்தீனத்துக்கு வாழ இடங்கொடு’ எனும் தொனிப்பொருளின் கீழ் கொழும்பில் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு திங்கட்கிழமை (23) நடைபெற்றது. இந்த அணிவகுப்பு கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகம் முதல் சுதந்திர சதுக்கம் வரை சென்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி...

சடுதியாக அதிகரித்த மசகு எண்ணெய் விலை!

தற்போதைய போர் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் தேவையான...

இஸ்ரேலை நோக்கி சீறும் ஏவுணைகள்

இஸ்ரேலுக்கு ஆதரவாக தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மீதான...

’பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்’

ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷஷ்கியன் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர...