Date:

2022 பட்ஜெட் விவாதத்தை சைகை மொழியிலும் வழங்குவதற்கு தீர்மானம்

2022ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டம் நிதியமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ, நவம்பர் 21 ஆம் திகதியன்று சமர்ப்பிக்கவுள்ளார். அதன் பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் ​நடைபெறும். அதனை, செவிப்புலனற்ற நபர்களுக்காக சைகை மொழியிலும் வழங்குவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு நேற்று (22) அனுமதியளித்துள்ளது.

வரவு- செலவுத்திட்டம் மீதான விவாதம், தொலைக்காட்சிகளில் நேரடியாக அஞ்சல் செய்யப்படவுள்ளது. அதன்போது, சைகை மொழி பயன்படுத்தப்படும். இவ்வாறான யோசனையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவே மு்னவைத்தார். அதற்கே இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07)...