கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஒரு குழுவினர் தன்னைத் தாக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சிகிச்சைக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.