Date:

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முன் விசாரணை மாநாடு (pre-trial conference) நடத்த  கொழும்பு  மேல்  நீதிமன்றம், புதன்கிழமை (21) தீர்மானித்தது.

இந்த விசாரணை மாநாட்டை  , கொழும்பு  மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன, ஜூன் 27 ஆம் திகதிக்கு  ஒத்திவைத்தார்.

கிரிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ. 70 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல்  நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத் தொடர்ந்தார்.

இலங்கையில் ரக்பி மேம்பாட்டிற்காக இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனமான கிரிஷ் லங்கா பிரைவேட் லிமிடெட் வழங்கிய ரூ. 70 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி,  குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

10% இனால் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து...

ஈரான் தாக்குதலில் மூன்று அமெரிக்கப் படையினர் பலி

ஈரானை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மூன்று அமெரிக்கப்...

எரிபொருள் விலை குறித்து OPEC+ அமைப்பு திடீர் தீர்மானம்!

அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதிலடிகளால் மத்திய கிழக்கில்...

ஈரானின் இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி காலமானதைத் தொடர்ந்து, நாட்டின்...