Date:

பதுளை மாவட்டம் சொரணதொட்ட பிரதேச சபைக்கான முடிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

பதுளை மாவட்டம் சொரணதொட்ட பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

சொரணதொட்ட பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 4,850 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,109 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) – 1,839 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,367 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

சர்வஜன அதிகாரம் (SB)- 435 வாக்குகள் – 1 உறுப்பினர்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 361 வாக்குகள் – 1 உறுப்பினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிகரம் தொடும் வாகன இறக்குமதி!

வாகன இறக்குமதிகள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய வங்கி...

மகாவலி கங்கை அன்மித்த பிரதேசங்களுக்கு வெள்ள அபாயம்!

மகாவலி கங்கை ஆற்றுப் படுக்கையைச் சுற்றியுள்ள சில பிரதேசங்களுக்கு அடுத்த 48...

உடனடியாக வெளியேறுங்கள்! | இரண்டு பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் இரண்டு பிரதேசங்களுக்கான மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து, தேசிய கட்டட...

போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்ட பஹல கடுகன்னாவ பகுதி!

மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல...