11 மணி வரை பதிவான வாக்குகள்
வவுனியா மாவட்டத்தில் 37 சத வீத வாக்குப் பதிவுகளும்
திருகோணமலை மாவட்டத்தில் 28 சத வீத வாக்குப் பதிவுகளும்
இரத்தினபுரி மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும்
கோலை மாவட்டத்தில் 25 சத வீத வாக்குப் பதிவுகளும்
மன்னார் மாவட்டத்தில் 26 சத வீத வாக்குப் பதிவுகளும்
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும்
அநுராதபுரம் மாவட்டத்தில் 22 சத வீத வாக்குப் பதிவுகளும்
திகாமடுல்ல மாவட்டத்தில் 26 சத வீத வாக்குப் பதிவுகளும்
கொழும்பு மாவட்டத்தில் 21 சத வீத வாக்குப் பதிவுகளும்
மாத்தறை மாவட்டத்தில் 23 சத வீத வாக்குப் பதிவுகளும்
கம்பஹா மாவட்டத்தில் 23 சத வீத வாக்குப் பதிவுகளும்
பதுளை மாவட்டத்தில் 25 சத வீத வாக்குப் பதிவுகளும்
நுவரெலியா மாவட்டத்தில் 24 சத வீத வாக்குப் பதிவுகளும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 சத வீத வாக்குப் பதிவுகளும்
மாத்தளை மாவட்டத்தில் 28 சத வீத வாக்குப் பதிவுகளும்
புத்தளம் மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும்
மொனராகலை மாவட்டத்தில் 32 சத வீத வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.