காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருந்ததாக இந்தியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்துடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய புலனாய்வாளர்களால் கிடைத்த தகவலின் பேரில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவத்துள்ளார்.