சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய (25.04.2025) ஐ.பி.எல் போட்டியின் போது இலங்கையின் கமிந்து மெண்டிஸ் ஒரு அற்புதமான பிடிஎடுப்பை எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த பிடிஎடுப்புகளில் ஒன்றாக ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றது.
Only a catch like that could’ve stopped that cameo from Brevis! 🤯
Kamindu Mendis, take a bow 🙇#CSK 119/6 after 14 overs.
Updates ▶ https://t.co/26D3UalRQi#TATAIPL | #CSKvSRH | @SunRisers pic.twitter.com/NvthsQfpUj
— IndianPremierLeague (@IPL) April 25, 2025