ஏப்ரல் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையை திருத்தியமைக்க லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரித்து புதிய விலை ரூ.4,100 ஆக இருக்கும்.
5 கிலோ சிலிண்டர் ரூ.168 அதிகரித்து ரூ.1,645 ஆக இருக்கும் என குறித்த நிறுனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.