அத்துரெலிய ரதன தேரரை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கியுள்ளதாக அபே ஜனபல கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் தமக்கு இந்த அறிவிப்பு கிடைத்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவிக்கின்றாரௌ.
அத்துரெலிய ரதன தேரர், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த ஜனவரி மாதம் சத்திய பிரமானம் செய்துக்கொண்டார்.