ஊடகங்களுக்கு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹச்சி ஊடகங்களுக்கு கருத்துக்களைத் தெரிவிப்பதனைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
ஊடகங்களுடன் பேச வேண்டாம் என்று கட்சி எனக்கு அறிவுறுத்தியுள்ளதால், ஊடகங்களுக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாதுள்ளது,” என்று அவர் கெசல்வத்தையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் அவரிடம் ஒரு கேள்வியை எழுப்பியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.