Date:

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான வியாழக்கிழமை (13) நாணய மாற்று விகிதத்தை வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 301.1953 ரூபாவாகவும் கொள்வனவு விலை 292.6159 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 377.0065 ரூபா மற்றும் கொள்வனவு விலை 363.1344 ரூபாவாகும்.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 315.1660 ரூபா எனவும் கொள்வனவு விலை 302.7372 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (13.02.2025) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...